sivaganga பி.ஜி.ஆர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டம் நமது நிருபர் செப்டம்பர் 6, 2019 பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் இயங்கி வந்த பி.ஜி.ஆர் என்ற தனியார் நிறுவனம் சட்ட விரோதமாக கதவடைப்பு செய்துள்ளது.